×

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு தயாராகும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Indian cricket ,Rochith Sharmah , Indian cricket captain Rohit Sharma is injured
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?